பரவிய தகவலால் நடவடிக்கை

img

சமூக ஊடகங்களில் பரவிய தகவலால் நடவடிக்கை சிறுமியை தாக்கிய டியூசன் ஆசிரியை மீது வழக்கு

குமரி மாவட்டத்தில், பேஸ்புக், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைத் தளங்களில், 5 வயது மதிக்கத்தக்க பள்ளி சிறுமியின் முதுகில் கம்பால் அடிக்கப் பட்டதில் ஏற்பட்ட ரத்த கட்டும்,  கை விரல் கிழிந்த நிலையில் காணப்படும் படங்களும் வெளியாயின.